vanamseivom@gmail.com
044 4380 4084
Founders Message
Seeman

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.
இயற்கையின் பரிணாமத்தில் மனிதன் என்பவன் இறுதியாய் வந்தவன் ஆதலின் மனிதனின்றி இயற்கையின் படைப்புகளனைத்தும் இப்பரந்த பூமிப்பந்தில் நின்று நிலவும் ஆனால் இயற்கையின் இசைவு இன்றி மனிதனால் வாழ முடியாது. இந்த காலப்பேரறிவிப்பின் பொறுப்பை உணர்ந்து பல்லுயிர்ப்பெருக்கத்தின் தொடர்புச்சங்கிலி தடைபடாதிருக்கும் பொருட்டு சுற்றுச்சூழலுக்கென பாசறை கட்டி பயணிப்பதில் பெருமை கொள்கிறது நாம் தமிழர் கட்சி.


Humans are definitive in the advancement of nature, yet without them, every other cosmogonic craft essentially exists on this planet serene. Only the human species cannot live without the concordance of nature. We at special Environment(or)Green Wing(or)Cell affiliated to the NTK party highly recognize the responsibility of this clarion-call and take pride in venturing out to the environment so as to forestall the disengagement in the progression chain of this biodiversity boom to sustain the harmony.