vanamseivom@gmail.com
044 4380 4084
இயற்கை வேளாண் விஞ்ஞானி நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று புகழ் வணக்கம் செலுத்தி ஐயாவின் நினைவை போற்றும் வகையில் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது
In honor of our great father, Iya Namavarvar, a naturalist scientist, the environmental wing activists planted seeds / trees on behalf of Naam tamilar katchi in puducherry .