vanamseivom@gmail.com
044 4380 4084
Archive
Seed planting activity
அரியங்குப்பம்

விதை நடும் விழா

தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி ஏம்பலம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 200க்கும் மேற்பட்ட கொற்றை, சாரக்கொற்றை, வேம்பு மற்றும் பூவரச விதைகள் விதைக்கப்பட்டன.

நிகழ்வு காலவரிசை

  • நிகழ்வு நேரம்: Monday November 25, 2019 08:20 AM
  • நிகழ்வு இடம்: புதுச்சேரி

Seed planting activity

On the occasion of the birthday of Prabhakaran, more than 200 seedlings, scaffolds, neem leaves and pomegranate seeds were planted on behalf of the environmental wing of Puducherry.

Event Timeline

  • Event Time: Monday November 25, 2019 08:20 AM
  • Event Venue: Pondicherry