vanamseivom@gmail.com
044 4380 4084
Archive
Palmyra seeds collection
செங்கல்பட்டு்

பனை விதை சேகரிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியிலுள்ள மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட காட்டாங்குளத்தூர் ஏரி , கொருக்கந்தாங்கல் ஏரி மற்றும் கூடலூர் ஏரி ஆகிய பகுதிகளில் சுமார் 10000 பனை விதைகள் விதைக்கப்பட்டன. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மதிப்பிற்குரிய ஐயா திரு.காசிராமன் மற்றும் திரு.மரம்மாசிலாமணி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

நிகழ்வு காலவரிசை

  • நிகழ்வு நேரம்: Saturday September 14, 2019 10:50 AM
  • நிகழ்வு இடம்: மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட காட்டாங்கொளத்தூர் ஏரி, கொருக்கந்தாங்கல் ஏரி, கூடலூர் ஏரி [ செங்கல்பட்டு]

Palmyra seeds collection

About 10000 palms were planted in Kattankulathur Lake, Korukkantangal Lake and Koodalur Lake, under the Muramalainagar Municipality in Chengalpattu Assembly constituency of Kanchipuram District. The distinguished invitees were the Hon. Sir, Mr. Kasiraman and Mr. Marammasilamani.

Event Timeline

  • Event Time: Saturday September 14, 2019 10:50 AM
  • Event Venue: Kattankolathoor Lake, Korukkanthangal Lake, Koodalur Lake [Chengalpattu]