vanamseivom@gmail.com
044 4380 4084
Archive
Environment protection propaganda
தருமபுரி

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பரப்புரை

தர்மபுரி மாவட்டத்திலுள்ள அம்பேத்கர் காலணியில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் கல்வி குழுவின் 5ம் ஆண்டு அம்பேத்கர் கல்வி விருது வழங்கும் விழா சூலை 28 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துக்கொள்ளுமாறு  நம்  சுற்றுச்சூழல் பாசறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பை ஏற்று பரிசு வழங்கும் விழாவில் கலந்துக் கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார் சுறுச்சூழல் பாசறையை சேர்ந்த திரு.வருண் சுப்ரமணியம். மேலும் அவர் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மாணவர்கள் ஈடுபட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தியும் பேசினார்.


நிகழ்வு காலவரிசை

  • நிகழ்வு நேரம்: Saturday July 28, 2018 10:08 AM
  • நிகழ்வு இடம்: அம்பேத்கர் காலனி

Environment protection propaganda

On 28th July 2019, Dr.Ambedkar educational trust conducted a prize distribution ceremony for 10th and 12th standard passed out candidates for the fifth consecutive year at Ambedkar colony in dharmapuri district.

Our Environmental Invitation was invited to attend the event. Mr. Varun Subramaniam, an energetic speaker, addressed the gathering and congratulated the students. He also emphasized the need for students to be involved in protecting the environment.


Event Timeline

  • Event Time: Saturday July 28, 2018 10:08 AM
  • Event Venue: Ambedkar colony