vanamseivom@gmail.com
044 4380 4084
Archive
Palmyra seeds collection
அரியலூர்

பனை விதைகள் சேகரிப்பு

அரியலூர் மாவட்டத்தில் நாம் தமிழர் உறவுகள், நாளைய தலைமுறை தம்பிகளுடன் இணைந்து பனை விதைகள் சேகரிக்கும் பணியில் ஈடுப்பட்டனர். இந்நிகழ்வில் 2000 முதல் 2500 பனை விதைகள் வரை  சேகரிக்கப்பட்டன.


நிகழ்வு காலவரிசை

  • நிகழ்வு நேரம்: Monday September 10, 2018 10:03 AM
  • நிகழ்வு இடம்: அரியலூர்

Palmyra seeds collection

Tomorrow\'s younger generation-environmental activists were involved in collecting palmyra palm seeds In Ariyalur district with Naam tamil katchi cadres. Between 2000 to 2500 palm seeds were collected at the event.

Event Timeline

  • Event Time: Monday September 10, 2018 10:03 AM
  • Event Venue: Ariyalur